Nov 1, 2019, 13:09 PM IST
கடந்த ஆகஸ்டு மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, அமீரகம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பினார். Read More
Apr 8, 2019, 19:33 PM IST
வறுமை என்பதே ஒரு மிகக் கொடிய நோய். ஆனால், வறுமையில் வாடும் ஏழைகளின் எண்ண அலைகளால் அவர்களுக்கு அதைவிட மிகப்பெரிய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர்களின் மரபணுவே மாறுவதாகவும் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More
Oct 20, 2018, 08:56 AM IST
ஹெச்-1பி விசா என்னும் வேலைவாய்ப்பு மற்றும் சிறப்பு பணிகளுக்கு உரிய விசாவுக்கான வரையறையில் மாற்றம் செய்வதற்கு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. Read More
Sep 19, 2018, 10:21 AM IST
அமெரிக்கா சீனா இடையே தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போர் ஒட்டுமொத்ததீவிரமடைந்த வர்த்தகப் போர்த்திலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். Read More
Sep 15, 2018, 09:28 AM IST
ஆறு மாத மகளின் உடல்நலம் குறித்து அலட்சியமாக இருந்தது, குழந்தையை சரியாக பராமரிக்காதது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதி கடந்த வாரம் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். Read More
Aug 11, 2018, 08:24 AM IST
அடைக்கலம் கோரிய பெண்ணையும், அவரது இளவயது மகளையும் திருப்பி அனுப்பிய நிர்வாகத்தை கண்டித்த அமெரிக்க மாவட்ட நீதிமன்றம், அவர்கள் சென்ற விமானத்தை திருப்பி கொண்டு வர ஆணை பிறப்பித்துள்ளது. Read More
Aug 1, 2018, 10:01 AM IST
அமெரிக்காவில் விசா நீட்டிப்பு மற்றும் விசா மாற்றம் மறுக்கப்பட்டோர், ஐ-94 என்னும் வருகை மற்றும் புறப்படல் விண்ணப்பத்தில் அனுமதிக்கப்பட்ட நாட்கள் நிறைவுற்றோருக்கு முன்னிலையாகும் அறிவிக்கை அனுப்பப்பட வேண்டும் என்ற கொள்கை மாற்றம் நடைமுறைக்கு வருவது தாமதமாகிறது. Read More
Jul 29, 2018, 14:10 PM IST
மாஸாசுசெட்ஸ் மாகாணத்தின் செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட முடிவெடுத்து இருக்கும் சிவா அய்யாதுரை மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 21, 2018, 13:33 PM IST
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உள்பட 17 பேர் இந்த விபத்தில் பரிதாபமாக பலியானார்கள். Read More
Jul 6, 2018, 21:30 PM IST
வலிப்பு நோயாளிகளுக்கு இந்த மருந்து நல்ல பலன் தருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. Read More